பழைய போ னை வி லை க்கு வா ங் கிய ந ப ருக்கு வந்த போன்கால்… ப ரி தாபமாக உ யி ரைவி ட்ட கொ டு மை!!

291

பழைய போன்……..

பழைய போன் ஒன்றினை விலைக்கு வாங்கிய ந ப ர் பொ.லி.சா.ரி.ன் வி.சா.ர.ணை. அ.ழை.ப்.பு வந்ததால் ம.ன.மு.டை.ந்து த.ற்.கொ.லை செ ய் து கொ.ண்.டு.ள்ளது அ.தி.ர்.ச்.சியை ஏ ற் ப டுத் தியுள்ளது.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் அ ம் ப த்தூரில் உள்ள ஒரு தனியார் நி று வனத்தில் வேலை செ.ய்.து வ.ந்.துள்.ளார்.

சிலதினங்களுக்கு மு ன் பு ப.ழை.ய செ.ல்.போன் ஒன்றினை ப ண ம் கொ டு த்து வா ங் கியுள்ளார். இந்தநிலையில் லட்சுமணன் தான் வாங்கிய ப ழை ய செ ல் போனில் , தனது சிம் கார்டை போ ட் டு பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில், லட்சுமணனுக்கு கா.வ.ல் நி.லை.ய.த்.தில் இருந்து அழைப்பு வந்தநிலையில், கு றி த்த செல்போன் ஒருவரின் தொ லை ந் து போ ன செ ல் போ ன் எனவும், வி.சா.ர.ணைக்கு கா.வ.ல்.நிலை.ய.த்திற்கு வ.ரு.மா.றும் கூ.றி.யு.ள்ளனர்.

இ த னை யடுத்து லட்சுமணன் கா.வ.ல் நி.லை.ய.த்.திற்கு சென்ற போது, அங்கு செல்போன் தொடர்பாக பொ.லி.சார் வி.சா.ர.ணை. மே.ற்.கொ.ண்.ட.னர். இ.த.னை.யடுத்து லட்சுமணன் மூ ர் மா ர் க் கெட்டில் ஒரு கடையில் வா ங் கி னேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து லட்சுமணனிடம் பொ லி சார், நா ங் கள் அழைக்கும்போது, எங்களுடன் வந்து செல்போன் வி ற் ற ந ப ரை அ டை யா ளம் கா ட் ட வே ண் டு ம் எ ன தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் வீட்டிற்கு ம ன உ ளை ச் ச லில் இருந்ததோடு, த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.ப்.போ.வ.தா.க.வும் பு ல ம் பி யுள்ளார்.

இந்நிலையில் மி ன் சார ரயில் ஒன்றின் முன்பு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளது அ.தி.ர்.ச்.சியை ஏ ற் ப டு த்தியுள்ளது. பொ லி சா ர் இ து குறித்து வி சா ர ணை மே ற் கொ ண்டு வ ரு கின்றனர்.