தமிழகத்தில்…

தமிழகத்தில் அதிக வ.ட்.டி தருவதாகக்கூறி ல.ட்சக்கணக்கில் பண மோ.ச.டி செ.ய்.த பெ ண் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா (33).

இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொ.ண்.டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வ.ட்.டி த.ரு.வ.தாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
பார்ப்பதற்கு அழகாகவும் பணக்கார தோற்றத்திலும் சத்யா இருந்த நிலையில் இதனை நம்பி பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பல பெண்களிடம் நகை, பணத்தை பெற்ற சத்யா சில நாட்கள் வ.ட்.டியை சரியாக கொ.டுத்து வி.ட்.டு பின்னர் சரிவர வ.ட்.டி தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவரிடம் பணம் கொடுத்த பெண்கள் அ.தி.ர்.ச்.சி.ய.டைந்த நி.லையில் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சாக்குப்போ.க்கு சொல்லி, பணம் கொடுத்தவர்களை மி.ர.ட்.டி.யதாக கூ.றப்படுகிறது.

இதனால் பா.தி.க்.க.ப்பட்ட பெண்கள் பொ.லிசில் பு.கா.ர் செ.ய்.த.னர். பொ.லி.சா.ர் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து சத்யாவை கை.து செ.ய்.த.ன.ர். வி.சா.ர.ணை.யில் அவர் ரூ.60 ல.ட்.சம் வரை மோ.ச.டி செ.ய்.தி.ருப்பது தெ.ரியவந்தது.
இந்நிலையில் சத்யாவை கு.ண்.டர் சட்டத்தில் கை.து செ.ய்.ய, ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.