பிக்பாஸிலும் இல்லாத அளவிற்கு நித்யா வைத்திருக்கும் மிகப்பெரிய டாஸ்க்

726

தற்சமயம் உள்ள நிகழ்ச்சிகளிலே மிகவும் பிரபலமாக இருப்பது பிக்பாஸ் தான். அது யாருடைய வாழ்வில் என்னன்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ தெரியவில்லை. ஆனால் பாலாஜி, நித்யா வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் பிக்பாஸ் ஆரம்பிக்கும்போது எலியும் பூனையுமாக வந்த இருவரிடமும் அதன்பின்பு சிறு மாறுதல்கள் தெரிந்தது. இதை நித்யா எலிமினேட் ஆனபோது பார்க்க முடிந்தது. இந்நிலையில் தாடி பாலாஜி வெளியே வந்தவுடன் இருவரும் சேருவார்கள் என்றே தெரிகி்றது.

இதை, ‘தாடி பாலாஜிக்கு வெளியே வந்தவுடன் இன்னொரு பிக்பாஸ் இருக்கு, அதுல ஜெயிச்சா மட்டுமே அவரோடு சேர்ந்து வாழ போறேன்’ என கூறி நித்யா தெளிவுபடுத்தியுள்ளார்.