பிக்பாஸ் 4…
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைந்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
ஆம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடிகள் கவின் மற்றும் லாஸ்லியா போல்,
தற்போது பிக்பாஸ் 4-ல் பாலாஜி மற்றும் கேப்ரியெல்லா இருவருமிடையே காதல் மலர்வது போல் காண்பித்துள்ளனர்.