பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்- யாஷிகா ஆசையாக சொல்ல கடுப்பான மஹத்

551

பிக்பாஸ் 2 சீசன் நிகழ்ச்சியில் பரபரப்பு எப்போது அதிகம் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தான் சின்ன சின்ன சண்டைகளாக ஆரம்பிக்கிறது.

வரும் காலங்களில் முதல் சீசனை விட இதில் அதிக சண்டைகள் இருக்கும் என்பது தெரிகிறது. இப்போது 2வது சீசனின் நிகழ்ச்சியாளர்கள் மிட்நைட் மசாலா என்ற ஒன்றை வெளியிடுகின்றனர்.

இதில் யாஷிகா ஆனந்த், மஹத்திடம், முதல் சீசனில் ஹரிஷ் கல்யாண் ஸ்மார்ட்டாக இருக்கிறார். அவரை ஒருமுறை வெளியில் பார்த்தேன், பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஹரிஷ் மீதான தனது ஆசையை வெளிப்படுத்த அதற்கு மஹத் டென்ஷன் ஆகிறார்.