பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட அடுத்த உண்மை : ரசிகர்கள் ஷாக்கிங்!!

810

பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட அடுத்த உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் வெளியேறியவர் வைஷ்ணவி. இவருக்கும் ஜூலி போல சமூக வலைதளத்தில் சில விமர்சனங்கள் எழுந்தது. வாய் விட்டு கமலிடம் மாட்டிக்கொண்டது தெரியும் தானே.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியே வந்த மஹத் பற்றி இவரிடம் ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதில் அவர் மஹத் என்னிடம் கடுமையாக நடந்துகொண்டார்.

இதை நான் வெளியில் வந்த பிறகு தான் உணர்ந்தேன். மஹத்திற்கு வயது 32 ஆகியும் அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை அவரது செயல்கள் உணர்த்துகிறது.

யாஷிகாவுடன் காதலில் தலையிட்டது தேவையில்லாததாக நினைத்தார். அதிலிருந்து விலகி டாஸ்க்கில் கவனம் செலுத்தும் படி சொன்னோம். அவர் கேட்கவில்லை.பிடிவாதத்தால் தான் முரட்டுத்தனமாக செயல்பட்டார் என கூறியுள்ளார்.