பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் அஞ்சனாவிற்கு குழந்தை பிறந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்!!

569

சின்னத்திரையில் இருந்து பிரபலமானவர்கள் பலர். அந்த வகையில் டிடி போல் பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஞ்சனா.

இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது, இதனால் சந்திரன் அஞ்சனாவிற்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது.