பிரபல நடிகர் சஞ்சய் தத்திற்கு இப்படி ஒரு கொடிய நோ யா…ரசிகர்கள் க டும் சோ கம்!!

396

சஞ்சய் தத்………

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் உ டல்நல கு றைவால் மும்பையில் உள்ள லீலாவதி ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இது குறித்து ம ருத்துவமனை தரப்பில் கூறுகையில், நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு மூ ச்சு விடுவதில் சி ரமம் ஏற்பட்டு ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டது.

அவருக்கு கொரோனா பரி சோ தனை மேற்கொள்ளபட்டது, அவரின் ப ரிசோ தனை யின் முடிவுகள் நெகடிவ்-ஆக வந்துள்ளது.

இதனையடுத்து ம ருத் து வர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஒரு இரண்டு நாட்களில் வீடு திரும்பினார்.

இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் கேன்சர் நோ யால் பா திக்கப்ப ட்டுள் ளதாக அவரே கூறியுள்ளார். அதுவும் 3வது கட்டம், இதற்காக அமெரிக்காவிற்கு  சிகிச் சை க்கு செல்கிறாராம்.