பிரபல பாலிவுட் நடிகருக்கு Surprise Video Call செய்த தல அஜித் ! வைரலாகும் புகைப்படம் !

378

அஜித்…

அஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது.

அந்த வகையில், வீரம் படம் தெலுங்கில் ரீமேக் ஆக, பவன் கல்யாண் நடிக்க, படம் சரியாக போகவில்லை. உடனே அந்த படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் வைத்து ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கிறது.

சரி வீரம் படத்துக்கு தான் Demand என்று பார்த்தால், அப்படியே அஜித்தின் வேதாளம் படத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாம் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

அந்த படத்திற்காக அஜித்தின் Input கிடைத்தால் நல்லா இருக்குமே என்று ஜான் ஆபிரகாம் நினைத்து இருப்பார் போலும்,

உடனே வந்தது அஜித்தின் இடமிருந்து வீடியோ கால். அந்த புகைப்படத்தை யாரோ லீக் செய்ய தற்போது அது செம்ம வைரல்.