பிரித்தானியாவில் £50பில்லியன் பணத்தாள்கள் மாயமான ம ர்மம்: வி ழி பி துங்கும் நி தித் து றை!!

318

பிரித்தானியா……

பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்த சுமார் 50 பில்லியன் பவுண்டுகளுக்கான பணத்தாள்கள் ம ர் மமா ன முறையில் மா ய மாகி யு ள் ளதாக அ தி ர்ச் சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பணம் ப ரிவ ர் த் த னைகளுக்காகவோ அல்லது வீட்டு சேமிப்பிற்காகவோ பயன்பாட்டிலும் இல்லை என்பதும் உ று தி செ ய் ய ப்ப ட் டு ள்ளது.

ஆனால், குறித்த ப ண மா னது  வெளிநாட்டில் ப து க்க ப் ப ட் டிருக்கலாம், பதிவு செய் ய ப் படாத உள்நாட்டு சேமிப்பாகவோ அல்லது ச ட் ட விரோ த பொருளாதாரத்தில் பயன்பாட்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மா ய மான மொத்த தொகையில் ஒருபகுதி எங்கே ப துக் கப்ப ட்டுள்ளது என்பது தொடர்பில் கொஞ்சம் தகவல் தெரியும் என குறிப்பிட்டுள்ளனர்.

2010-ல் முன்னெடுக்கப்பட்ட பத்து ப ரி வர் த்தனைகளில் ஆறில் குறித்த பணம் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அதேவேளை, 2019-ல் இந்த எண்ணிக்கையானது பத்தில் மூன்று என குறைந்துள்ளதாகவும் தேசிய தணிக்கை அலுவலகம் சு ட் டிக்காட்டியுள்ளது.