பிரித்தானியா……
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகர மையத்தில் ப ய ங் கர ச ம் பவ ம் இடம்பெற்றுள்ளதாக பொ லி சா ர் அறிவித்துள்ளனர். நகர மையத்தில் பலர் மீ து க த் திக் கு த் து தா க் குத ல் நட த் தப் ப ட் டுள் ளதாக பொ லி சார் உ றுதி செ ய் து ள்ளனர்.
ச ம் பவ ம் குறித்து மேற்கு மிட்லாண்ட்ஸ் கா வ ல்து றை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை சுமார் 12:30 மணியளவில் பர்மிங்காம் ந கர மையத்தில் கத் தி க் கு த்து தா க்கு த ல் தொடர்பில் எங்களுக்கு அழைப்பு வந்தது.
ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் நாங்கள் உடனடியாக ச ம்ப வி ய ட த்திற்கு விரைந்தோம். சிறிது நேரத்தில் இந்த பகுதியில் பல க த்தி க் கு த்து தா க்கு த ல் கள் இடம்பெற்றன.
இத்தா க் கு த லில் ப லர் கா யம டை ந் த ள்ளனர். ஆனால் தற்போது எ த்த னை பே ர் அல்லது எ வ்வ ள வு தீவி ர மா ன கா ய ம் என்று வி ளக் க க் கூடிய நிலையில் நாங்கள் இல்லை.
இருப்பினும், அனைத்து அ வ சர சேவைகளும் ச ம்ப வ இடத்தில் ஒன்றாக பணி யா ற்றி வருகின்றன, மேலும் கா யம டை ந் தவ ர் களுக்கு ம ருத் து வ வ சதி கிடைப்பது உ றுதி செ ய் யப் பட்டுள்ளது. இது ஒரு ப யங் க ர ச ம்ப வ மாக அ றிவி க் க ப்பட்டுள்ளது.
என்ன ந டந் தது என்பதை கண் ட றி வ தற்கான பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் எதையும் உ றுதி ப் ப டுத்த சி றி து நே ர ம் ஆ கலா ம்.
இந்த ஆரம்ப க ட் ட வி சார ணை யி ல் ச ம்ப வ த் தின் காரணங்களை ஊ கி ப்பது பொருத்தமானதல்ல.
நகர மைய ப் ப குதி பொ லிசா ர் க ட்டு ப் பா ட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன, மேலும் சில சாலை மூ ட ப்ப ட்டுள்ளன.
#UPDATE | We can confirm that at approximately 12:30am today we were called to reports of a stabbing in #Birmingham city centre.
We immediately attended, along with colleagues from the ambulance service. A number of other stabbings were reported in the area shortly after.
— West Midlands Police (@WMPolice) September 6, 2020
மக்களின் பா துகா ப் பே எங்கள் முன்னுரிமை. மக்கள் அமைதியாக இருக்கவும், ஆனால் விழி ப் பு டன் இருக்கவும் அப்பகுதியிலிருந்து விலகி இருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் மேற்கு மிட்லாண்ட்ஸ் பொ லி ஸ் அ றி க்கை யி ல் தெரிவித்துள்ளது.