பிரியங்கா காந்தி உடன் சென்ற கார்கள் வி பத் துக்குள்ளானது!

316

பாதுகாப்பு வாகனங்கள்………

டிராக்டர் பேரணியில் உ.யி.ரி.ழந்த வி வ சாயி குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ.தி வி.ப.த்.து.க்குள்ளானது.

டெல்லியில் கு.டி.ய.ர.சு தினத்தன்று வே ளா ண்  ச ட் ட ங்களை எ.தி.ர்த்.து ந.ட.ந்த வி.வ.சாயி.களின் டிராக்டர் பேரணியில், உத்தர பி ர தேச மா நி லம் ரா ம் பூரைச் சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற வி வசா யி சென்ற டிராக்டர் வி.ப.த்.து.க்கு.ள்.ளாகி ம.ர.ம.டை.ந்.தார்.

விவசாயியை இ ழ ந் து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆ.று.தல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, ராம்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அவரது வாகனத்தின் பின்னே போ லீ சார், கட்சி நி ர் வா கிக ள் வாகனம் அணி வகுத்துச் சென்றன.

ஹாபூர் சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ.தி வி.ப.த்து ஏ.ற்.ப.ட்.டது. ஆனால், அ.தி.ர்.ஷ்ட.வசமாக அனைவரும் உ.யி.ர் த.ப்.பி.னர். யா.ரு.க்கு.ம் கா.ய.ம் ஏ.ற்.படவில்லை.