பிரியங்கா மோகனா இது.. கவர்ச்சி லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

598

பிரியங்கா மோகன்..

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் Nani’s Gang Leader, ஸ்ரீகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களி கமிட்டாகி நடித்து வருகிறார். அடக்கவுடக்கமான ரோலில் நடித்து வரும் பிரியங்கா மோகன், தமிழில் முதன்முதலில் நடித்து அறிமுகமாகிய படம் டிக் டாக்.

இன்னும் இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அப்படத்தின் டிரைலர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கினர். இந்த வீடியோவால் பல பிரியங்கா மோகன் ரசிகர்கள் ஷாக்காகினர். தற்போது சமீபத்தில் பிரியங்கா மோகன் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.