புல்வெளியில் வேறலெவல் உடற்பயிற்சி செய்து கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ் வைரல் வீடியோ!!

514

கீர்த்தி சுரேஷ்..

சமூக வலைதளங்களில் தம்மை எப்போதும் பிசியாக வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தன்னுடைய செயல்பாடுகளை அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து வருகிறார் . அந்த வகையில் தற்போது சிக்கென்ற உடையில் புல்வெளியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் விலங்குபோல வித்தியாசமாக வளைந்து, வளைந்து உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் கீர்த்தி சுரேஷ் என்ன அருமையாக உடற்பயிற்சி செய்கிறார் . அவரது சிக்கென்ற உடலை பார்க்கவே மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தசரா மார்ச் 30ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவை பார்த்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.