பெ ண் மீது ஏறி ரு த் ர தா ண்டவம் ஆ டி ய கொரில்லா: உணவளிக்க சென்றபோது நடந்த கொ டூ ரம்!!

512

கொரில்லா…….

ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிடில் உள்ள உ யி ரியல் பூங்காவில் தன்னை வ ள ர்த்த பயிற்சியாளரையே க டி த் துக் கு த றி விட் ட து கொரில்லா ஒன்று.

Malabo என்ற கொரில்லாவை, அது பிறந்ததிலிருந்து 29 வயது வரை வ ள ர்த் து வந்த பயிற்சியாளரான 46 வயது பெ ண் ஒ ரு வர் , வ ழ க்க ம் போ ல அதற்கு காலை உணவு கொ டு ப் பதற்காக சென்றிருக்கிறார்.அப்போது மூன்று கதவுகளை உ டை த் து க் கொ ண் டு வந்த அந்த கொரில்லா, அந்த பெ ண் ணை க டி த்து து வ ம் சம் செ ய் து ள்ளது.

கிட்டத்தட்ட 200 கிலோ எ டையுள்ள அந்த கொரில்லாவிடம் சி க் கி ய அந்த பெ ண் ணி ன் இரு கைகளும் உ டை ந்து ள் ள தோடு, அவரது மா ர் பு மற்றும் த லை யி லும் ப ல த்த  கா யம் ஏ ற் பட் டு ள்ளது.

ம ய க் க ஊ சி யை து ப் பாக் கி  மூலம் செலுத்தித்தான் அந்த கொ ரில் லா வை க ட்டு ப் ப டு த்தி யி ருக்கிறார்கள். ப ல த்த  கா ய மடை ந் த அ ந்த பெ ண் ம ரு த்து வ ம னை க் கு கொ ண்டு செ ல் லப் பட்டுள்ள நிலையில், உ யி ரியல் பூங்கா தற் காலி க மாக மூ ட ப்ப ட்டுள்ளது.