பெற்ற ம கள்களை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்தி ந.ரப.லி கொடுத்த பெற்றோரை சி.றை.யில் சந்தித்து பேசிய பெ ண் யார்? அவர் கூறிய முக்கிய தகவல்!!

674

இந்தியாவில்…

இந்தியாவில் இரண்டு ம.க.ள்களை நி.ர்.வா.ண.மா.க்கி ந.ர.ப.லி கொ.டுத்த பெ ற்றோர் வ.ழ.க்.கி.ல் பு திய தகவல்கள் வெ ளி யாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் து ணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 ம க ள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய ம கள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் ப யி ன்று வந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தனது இரண்டு ம.க.ள்களையும் நி.ர்.வா.ண.மா.க்.கி புருசோத்தம் – பத்மஜா த.ம்பதி ந.ர.ப.லி கொ.டு.த்த ச.ம்.ப.வம் இந்தியா முழுவதும் அ.தி.ர்.வ.லை.யை ஏ.ற்.ப.டு.த்.தி.யது. ச.ம்.பவத்தை தொ டர்ந்து கை.து செ.ய்.ய.ப்.பட்ட த ம் பதி தற்போது சி.றை.யி.ல் உ.ள்.ள.னர்.

விரைவில் இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள ம.ன.ந.ல ம ருத்துவம னை யில் சே ர் க் கப்படவுள்ளனர். இதனிடையில் தனது மூத்த மகளுக்கு புருசோத்தம் கார் ஒன்றை பரிசாக வாங்கி தர திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

கார் குறித்து அவர் தனியார் நிறுவனத்திடம் வி.சா.ரி.த்.திருக்கிறார். இதனிடையில் இந்த வ.ழ.க்.கில் புருசோத்தம் – பத்மஜாக்கு ஆதரவாக வ.ழ.க்.கறிஞர் கிருஷ்ணமாச்சாரி ஆ.ஜ.ரா.கவுள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ம.ரு.த்துவர் பிரியங்கா து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய.ப்.ப.ட்டு எ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட வ.ழ.க்.கில் 4 கு.ற்.ற.வா.ளி.க.ள் சா.ர்.ப்.பி.ல் நீ.திம.ன்றத்தில் ஆ.ஜ.ரா.ன.வர் ஆவார்.

தற்சமயம் சி.றை.யி.ல் உள்ள பு.ரு.சோத்தமை கிருஷ்ணமாச்சாரி சார்பில் அவர் உதவியாளரான ரஜினி எ ன்ற பெ.ண் சந்தித்து பே சி யுள்ளார்.

விரைவில் அவர் பத்மஜாவையும் சந்திக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் கூறுகையில், புருசோத்தம் – பத்மஜா தம்பதியிடம் பயின்ற ப ழைய மா ண வர்கள் எ ங்களிடம் இந்த வ.ழ.க்.கி.ல் வா.தா.ட கோ.ரி.க்.கை வை.த்.த.னர், இ தை யடுத்தே இதை கை.யில் எ.டு.த்.து.ள்ளோம் என கூறியுள்ளனர்.