சென்னை………

சென்னையில் கல்லூரி உதவி பே.ரா.சிரியர், தன்னிடம் பயிலும் மா ண வி க்கும், த ன க்கும் திருமணம் நடந்தது போல் போ லி யாக சான்றிதழ் தயாரித்து மா ண வியை மி.ர.ட்.டி.ய ச.ம்ப.வ.ம் அ.தி.ர்ச்.சி.க்.கு.ள்ளா.க்கியுள்ளது. 2-வது தி ரும ண த்துக்கு ஆசைப்பட்டு, சி.றை.யி.ல் க ம்பி எண்ணிக் கொ ண் டிருக்கும் உதவி பே ரா சிரியரின் அட்ராசிட்டி கு றி த்து வி வ ரிக் கிறது இந்த செய்தித் தொகுப்பு…
சென்னை விருகம்பாக்கத்திலுள்ள மீனாட்சி கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பே ராசி ரி யராக பணிபுரிபவன் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சதீஸ்குமார்.

ஏற்கனவே திருமணமான சதீஷ்குமாருக்கு, தன்னிடம் ப யிலும் மா ணவி மீது காதல் உருவாகியுள்ளது. சதீஷ்குமாரின் ந டவ டி க்கைகளை கவனித்த அந்த மாணவி, அவனுடன் ப ழ குவ தை த விர் த்து வந்துள்ளார்.
அப்போதும், தன்னுடைய கா த லை மு.றி.த்.துக் கொ.ள்.ள ம னமி ன் றி சு ற் றிய பேராசிரியர், தன்னை திருமணம் செ ய் து கொ ள்ளு மாறு மா ண வியை தொந்தரவு செ ய்து ள்ளான். ச தீ ஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், ஒரு கு.ழ.ந்.தை இருப்பதையும் சு.ட்.டி.க்.கா.ட்டி, மா.ண.வி எ.ச்.சரி.த்.துள்ளார்.

பே ரா சிரியர் என்ற போ.ர்.வை.யை. பயன்படுத்தி, மா ண வியி ன் கு டு ம்பத்தினரிடமும் சகஜமாக கு டு ம்ப நண்பர் போல் ப ழ கி வந்த சதீஷ்குமார், தனது இ ச் சையை நிறைவேற்றிக் கொ ள் ள தில்லு முல்லு வே லை யில் ஈடுபட்டுள்ளான்.
மா ண வியின் சா ன் றிதழ்களை தி ரு டி , இருவருக்கும் ப திவு த் தி ரு மணம் நடந்தது போல் போ லி யாக சா ன் றிதழ் தயாரித்த அவன், அதனை வைத்து மா ண வி யை மி.ர.ட்.டியு.ள்ளா.ன்.

மி.ர.ட்.ட.லு.க்கு மா ண வி அ டி பணி யாததால், குடும்பத்தினரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு போ.லி தி ரு மண ச் சான்றிதழை அனுப்பி வைத்துள்ளான். மேலும், தன்னுடன் சே ர்ந் து வா ழ வி ல்லை யெ ன் றால், இந்த போ லி சா ன் றி தழை ச மூ க வ லைத ள ங்க ளில் வெளியிட்டு வாழ்க்கையை சீ.ர.ழி.த்.து வி டு வேன் எனவும் மாண வி க்கு மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளான் பே ரா சி ரியர் சதீஷ்குமார்
இதனை கண்டு அ.தி.ர்.ச்.சி.யடைந்த மா ண வி, தியாகராயர் நகர் துணை ஆணையரை அணுகி, நடந்தவற்றை கூ றி யுள்ளார். பு கா ரை பெ ற் றுக் கொ ண்டு வி சா ரணை யை முன்னெடுத்த போ லீ சா ர், முதலில் போ.லி.யா க தி ரு ம ண ப தி வுச் சா ன்று பெ ற் றதை க ண்டு பி டி த்தனர்.

இ.தை.ய.டுத்து உதவி பே ராசி ரியர் சதிஷ்குமார் மீது போ லி யாக ஆ வ ணங் க ளை பு னை த ல், போ லி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு க ள ங் க ம் வி ளைவி ப் பது மற்றும் கொ.லை மி.ர.ட்.ட.ல் ஆ கிய பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.கு ப தி ந்த அசோக் நகர் ம க ளிர் போ.லீ.சா.ர் அ வ னை கை து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை த்.தனர்.