போ தைக்கு அ டிமையான கணவன் : இரவு வீட்டுக்கு வந்ததும் நடந்த து யர சம்பவம்!!

829

து யர சம்பவம்

தமிழகத்தில் கு டியை மறக்க மா த்திரை கொடுத்த மனைவியை கணவர் அ டித்தே கொ ன்ற சம்பவம் நடந்துள்ளது. திருப்பூரை சேர்ந்த ரமேஷ் இறைச்சி கடை நடத்தி வருகிறார், இவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர், கு டிப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் தினமும் கு டித்துவிட்டு மனைவிகளிடம் ச ண்டையிடுவது வழக்கம்.

இதனால் கு டியை மறக்க மாத்திரை வாங்கி கொடுக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர், இதன்படி சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்த ரமேசுக்கு மாத்திரை கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் ம யக்கம் வர சந்தேகமடைந்த ரமேஷ், எனக்கு என்ன கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளார்.

கு டியை மறக்க மாத்திரை என கூறியதும், ஆ த்திரத்தில் க ட்டையை எடுத்து இருவரையும் ச ரமாரியாக அ டித்துள்ளார். இதில் முதல் மனைவி சம்பவ இடத்திலேயே ப லியானார், இரண்டாவது மனைவியின் அ லறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், முதல் மனைவியின் ச டலத்தை மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியான ரமேஷ் பொலிஸ் நிலையத்தில் சரணடைய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.