மகனுக்கு வலிப்பு நோ ய் : தம்பதி எடுத்த வி ப ரீத முடிவால், க தறும் உறவுகள்!!

519

தமிழகம்…

பிள்ளைகளுக்கு வி.ஷ.ம் கொ.டு.த்.து பெ.ற்.றோர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் பெரும் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சுண்டபட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.

இவர் அதே பகுதியில் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.

இவர்களுக்கு அனுஷ்கா என்ற 10 வயது மகளும், விகாஷ் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், கண்ணனின் மகன் விகாஷ் கடந்த சில நா.ட்.களாக வ.லி.ப்.பு நோ.யால் பா.தி.க்.க.ப்.ப.ட்.டுள்ளனர்.

இதனால், தாய் சரஸ்வதி வேலைக்குச் செல்லாமல் முழுநேரமும் தன் மகனை கவனித்துக்கொ.ள்.ள, மகனுக்கு வ.லி.ப்.பு வ.ரும்போ.தெ.ல்லாம் பணியைத் துறந்துவிட்டு கண்ணனும் மகனை கவனித்து வந்துள்ளார்.

சில நேரங்களில் மருத்துமனையில் அனுமதி செ.ய்.ய.ப்பட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், கண்ணனின் வருமானம் பா.தி.க்.க.ப்.பட்.டு இருக்கிறது.

மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் த.வி.த்த நிலையில், தம்பதிகள் கு.டு.ம்பத்தோடு த.ற்.கொ..லை செ.ய்.ய மு.டி.வெ.டு.த்துள்ளது. இதனையடுத்து, நேற்றுமுன்தினம் கு.ழ.ந்தைகளுக்கு வி.ஷ.ம் கொ.டு.த்.த த.ம்.பதிகள், தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.னர்.

காலையில் வெகு நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததை கண்டு ச.ந்.தே.கமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது வி.ப.ரீதம் பு.ரி.ந்துள்ளது.

இதனையடுத்து, கா.வ.ல்து.றையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உ.ட.லை மீட்டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வ.ழ.க்.குப்பதிவு செ.ய்து வி.சா.ர.ணை செய்ததில், மேற்கூறிய சோ.க தகவல் தெரியவந்துள்ளது.