மகளின் காதலால்..

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞனை மகள் காதலித்து வந்ததால் அ வமானம் தா ங்காத தந்தை, ஒட்டுமொத்த குடும்பத்தையும் சு த்தியலால் அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் திவாரி என்பவர் சிறப்பு கிளையில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரிங்கே தேவி என்கிற மனைவி, குஷ்பூ என்கிற இளம்வயது மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவருடைய மகள் குஷ்பூ வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ம னவேதனையடைந்த பிரிஜேஷ், அடிக்கடி தன்னுடைய மனைவியுடன் ம து போ தையில் ச ண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவுப்பணியை முடித்துவிட்டு மறுநாள் காலையில் அதிக ம து போ தையில் பிரிஜேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே ச ண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆ த்திரமடைந்த பிரிஜேஷ், தனது மனைவி, மகள் மற்றும் மகனை சு த்தியலால் அ டித்தும், க த்தியால் கு த்தியும் கொ லை செய்துள்ளார்.

பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து, “மூன்று பேரையும் நான் கொ ன்றுவிட்டேன்” எனக்கூறிவிட்டு து ண்டித்துள்ளார். இதனைக்கேட்டு அ திர்ச்சியடைந்த அவர் வேகமாக விரைந்துசென்று, வீட்டு உரிமையாளரை அழைத்துக்கொண்டு கதவை திறந்துள்ளார்.

அப்போது ம யங்கிய நிலையில் பிரிஜேஷ் கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. பின்னர் அறைக்கு சென்றுபார்த்த போது, மூன்று பேர் ர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மூன்றுபேரின் உ டலையும் மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்கு போ ராடி கொண்டிருந்த பிரிஜேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரிஜேஷ் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சம்பவம் குறித்து வி சாரணையை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.