மகாராஷ்டிராவில்…
மகாராஷ்டிராவில் வெ.டி.கு.ண்.டு நிபுணர் குழுவில் இருந்து விடைபெற்ற மோப்ப நா.ய்க்கு கா.வ.ல்து.றையினர் உற்சாக வழியனுப்பு விழா நடத்தினர்.
ஸ்பைக் என்று அழைக்கப்படும் இந்த மோப்ப நா ய், கடந்த 11 ஆண்டுகளாக வெ.டி.கு.ண்.டு நி.புணர் குழுவில் இடம்பெற்று சேவை புரிந்து வந்தது.
இதையடுத்து கடந்த 24 ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மோப்ப நா ய்க்கு கா.வ.ல்து.றையினர் வழியனுப்பு விழா நடத்தி சிறப்பித்துள்ளனர்.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட கா.வ.ல்து.றை வா.கனத்தில் நா யை அமரவைத்து அதனை மாலை மரியாதையுடன் உற்சாகமாக கா.வ.ல்துறையினர் வழியனுப்பி வைத்தனர்.