சிவகங்கை….

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி. திருமணமான இவருக்கு கற்பகம் என்ற ம.னைவியும், ரவீந்திரன், நவீன் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.

தனது மூத்த மகனுக்கும், தனது ம.னைவிக்கும் இடையே த.காத உ.றவு இருப்பதாக கூறி மார்க் ஆண்டனி அ.டி.க்கடி ம.னைவியுடன் ச.ண்.டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை மார்க் ஆண்டனி தனது ம.னை.வியிடம் த.க.ராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் முற்றிய த.கராறில் மார்க் ஆண்டனி உடற்பயிற்சி செய்யும் உபகரணைத்தை எடுத்து, ம.னை.வியை க.டு.மையாக தா.க்.கியுள்ளார். இதில் கற்பகம் ச.ம்பவ இ.டத்திலேயே ப.ரிதாபமாக உ.யி.ரிழந்தார்.

பின்னர் கா.வல்நிலையத்தில் ச.ர.ணடைந்த மார்க் ஆண்டனி கொ.டுத்த தகவலை அடுத்து போ.லீ.சார் ச.ம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு ர.த்த வெ.ள்ளத்தில் கிடந்த க.ற்பகத்தின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ.ச்சம்பவம் குறித்து வ.ழ.க்குப்பதிவு செ.ய்த போ.லீசார் மார்க் ஆண்டனியிடம் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.