மருத்துவரை ச.ர.மாரியாக அ.டி.த்து ஆடையை கி.ழத்து ஓட விட்ட உயிரிழந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர்! பதற வைக்கும் வீடியோ காட்சி!!

581

இந்தியா…….

இந்தியாவில் உ.யிரிழந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை ச.ர.மாரியாக அ.டி.த்.த ச.ம்.ப.வம் வீடியோவாக வெளியாகி ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் Hojai மாவட்டத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து தா.க்.கு.லு.க்.குள்ளான மருத்துவர் seuji குமார் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை 1.30 மணியளவில் நான் மருத்துவமனைக்கு வந்தேன்.

அப்போது நோயாளி ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக குடும்பத்தினர் என்னை அழைத்து சென்றனர்.

நான் சென்று பார்த்த போது நோயாளி ஏற்கனவே இ.ற.ந்.து.விட்டார். இதன்பின் குடும்பத்தினர் அனைவரும் என்னை கு.ம்.பலாக தா.க்.கி.ய.தாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர் seuji-வை தா.க்.கி.ய ச.ம்.ப.வம் தொடர்பில் தொடர்பில் 24 பேர் கைது செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளதாக அசாம் மா.நி.ல மு.தல்வர் Himanta Biswa sarma தெரிவித்துள்ளார்.