மருமகளிடம் சிக்கித்தவிக்கும் மாமியாரின் அவலநிலை… ப தைபதைக்க வைக்கும் காட்சி!

682

இன்றைய காலத்தில் இளைஞர்கள் தனது தாய், தந்தையை வயதாகிவிட்டால் அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் கொண்டு சென்று விட்டுவிடுகின்றனர்.

அவ்வாறு அங்கு சென்று விடமுடியாமல் இருப்பவர்கள் தனது கோபத்தினை முழுவதும் அந்த முதியோரிடம் காட்டி அடித்து கொடுமைப்படுத்தும் காட்சி தற்போது அதிகமாக பரவி வருகிறது.

இங்கு மருமகள் ஒருவர் மாமியாரின் கையை பிடித்து தரதரவென ரோட்டில் இழுத்து செல்லும் காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.ஒடிசா மாநிலம் தாள்பள்ளி கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தை அங்குள்ளவர்கள் காணொளியாக எடுத்துள்ளனர்.