மறுமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருந்த நிலையில் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு!!

528

தமிழகத்தில்…………..

தமிழகத்தில் கர்ப்பமாக இருந்த இலங்கை தமிழ்ப்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் சோ.க.த்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் ஜீவிதா (31). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இ.ற.ந்.து விட்டார்.

இதனையடுத்து ம.னைவியை விவாகரத்து செய்த, விருப்பாட்சி இலங்கை முகாமை சேர்ந்த அருள்மோகன் (37) என்பவரை 2-வதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜீவிதா திருமணம் செ.ய்து கொ.ண்டார்.

தற்போது ஜீவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் விருப்பாட்சி இலங்கை முகாமில் உள்ள தனது வீட்டில் ஜீவிதா து.ப்.பட்டாவால் தூ.க்.கு.ப்போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட வி.சா.ரணையில் குடும்ப பி.ர.ச்சினை காரணமாக ஜீவிதா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக தீ.வி.ரமாக வி.சா.ர.ணை நடத்தப்பட்டு வருகிறது.