மல்லு ஆண்டியாக சும்மா கும்முனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

406

தர்ஷா குப்தா..

சில திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துவிட்டு சரியான வாய்பு இல்லாமல் இருக்கும் பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் இவர்.

ஆனால், அவர் நினைத்தது போல சினிமாவில் சுலபமாக வாய்ப்புகள் அமையவில்லை. பல முயற்சிகளும் செய்துபார்த்து தோல்வியில் முடிந்தது. எனவே, சீரியல் பக்கம் போவோம் என நினைத்து சின்னத்திரை பக்கம் போனார். சில சீரியல்களில் நடித்தார்.

ஆனால், அதை விட கொழுக் மொழுக் தேகத்தை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில சீரியல்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேட ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை.

அதன்பின் ஓ மை டார்லிங் என்கிற படத்தில் நடித்தார். கவர்ச்சி கன்னி சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படமும் பிளாப் ஆனது. எனவே, சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார்.

எனவே, கேப் விடாமல் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கேரளத்து பெண் போல உடையணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.