மா ரடை ப்பால் ம ரணம டைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆ ண்கு ழ ந்தை…. அவரே மீண்டும் பி ற ந்திருப்பதாக கு டும் பத்தினர் உ ருக்க ம்!

572

நடிகர் சேது………

ம றைந் த நடிகர் சேது ராமனுக்கு ஆ ண் கு ழ ந்தை பி றந் துள்ள தகவலை அறிந்து ரசிகர்கள் ம கிழ் ச்சி அடைந்துள்ளனர்.

இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு தி டீ ர் கா ர்டியா க் அ ரெஸ் ட்டால் ம ரண மடைந்தார். அவரது தி டீ ர் ம ர ணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அ திர் ச்சி யில் ஆ ழ்த்தி யு ள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் நெ ருங்கிய நண்பரான சேதுராமன் திரைத்துறைய சேர்ந்த பலருடனும் நெ ருங்கிய நட்பு பாராட்டி வந்தார். தோல் சி கி ச் சை நி பு ண ரான சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோ ல் சிறப்பு ம ருத் துவம னையை நடத்தி வந்தார்.

சேதுராமன் 2016ஆம் ஆண்டு தி ரு ம ணம் உமையால் என்பவரை தி ரு மணம் செ ய்துக் கொ ண்டார். அவருக்கு ஒன்றரை வயதில் சகானா என்ற ஒரு பெண் கு ழந் தை உள்ளது. தி ரு ம ணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இ ளம் ம னை வியையு ம் கு ழ ந் தை யையும் விட்டு சேது அ கா ல ம ர  ணம டைந்தது பலரையும் பெரும் சோ க த்தில் ஆ ழ் த் தியது.

நாடு முழுக்க கொரோனா வைரஸால் பொது மு ட க் கம் அமலில் இருந்ததால் அவரது இ று திச் சட ங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போனது. நடிகர் சந்தானம் தனது நண்பரான சேதுராமனின் உ ட லை க த றி ய ப்படியே சுமந்து சென்றார். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது ம றை வுக்கு அ திர்ச் சி யையும் இ ரங் க லையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது ம னை வி உமையாலுக்கு ஆண் கு ழந்தை பிறந்துள்ளது. நடிகர் சேதுராமன் ம ர ண மடைந்த போது அவரது ம னைவி உமையால் க ர்ப் பிணி யாக இருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ம ருத் துவம னையி ல் அவருக்கு ஆண் கு ழந் தை பி றந்துள்ளது.

மறைந்த நடிகர் சேது ராமனே மீண்டும் பி ற ந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் உ ரு க்க மாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உமையாலுக்கு பி ரசவ ம் பார்த்த ம ரு த் துவர் ஜாங்கிட் சமூக வலைதளத்தில் ப திவி ட்டு ள்ளார். அதில் அவர் மீண்டும் வந்து விட்டார்.. நீங்கள் உங்கள் வ ய தைதான் மாற்றியிருக்கிறீர்கள்.

நாங்கள் உங்களை குட்டி சேது என்றே அழைப்போம்.. அனைவருக்கும் வா ழ்த்து கள்.. என பதிவிட்டுள்ளார். நடிகர் சேதுவுக்கு மகன் பிறந்த தகவலை அறிந்து ரசிகர்களும் சேதுவே மீ ண் டும் பி றந்து வந்திருப்பதாக கூறி ம கி ழ்ச்சி அடைந்துள்ளனர்.