மாஸ்டர்செப் ஜூனியர் நட்சத்திரம் பென் வாட்கின்ஸ் உ யி ரிழந்தார்!!

360

பென்……..

மாஸ்டர்செப் ஜூனியர் நட்சத்திரம் பென் வாட்கின்ஸ் பு ற் றுநோ யா ல் பா தி க்க ப்பட்டு 14 ஆவது வ ய தில்  உ யி ரிழ ந் து ள்ள தா க,

அ வ ரது கு டு ம் பத் தி னர் உ று திப் ப டுத் தி யு ள் ளனர்.

2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பி ர ப ல மான ச மை யில்  நி க ழ்ச் சி யி ல் தோ ன்றி ய இ ள ம் ச மை யல்  நி பு னர் பெ ன் வா ட்கி ன் ஸ்  தி ங் கட் கிழமை உ யி ரிழ ந் து ள்ளா ர்.

மூன்று ஆண்டுகளுக்கு மு ன் பு கொ லை-த ற் கொ லை யில் த னது தா யை யும் த ந்தை யை யும் இ ழ ந் த பெ ன்,

பு ற் றுநோ யு ட ன் போ ரா டி  சோ க மா ன சூ ழ் நிலை யி லிரு ந் து வ சி த் து வந்த நி லை யிலே யே  உ யி  ரி ழ ந்து ள் ளார்.