மிக ஆ பத்தனாது! ‘காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க’: EIA2020-க்கு நடிகர் சூர்யா எ திர்ப்பு!!

494

சூர்யா எ திர்ப்பு….

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தா க்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவுக்கு (EIA) நடிகர் சூர்யா எ திர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அ ரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கைக்கு எ திராக எ திர்க்கட்சிகள் திரண்டுள்ளன.

இந்த வரையில் உள்ள திருத்தங்கள் தமிழகத்திற்கு எ திரானவை என்று எ திர்க்கட்சிகள் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எ திர்ப்பு தெரிவித்து வருக்னறினர்.

இந்நிலையில், விவசாயிகளுக்காக நடிகர் கார்த்தி நடத்தி வரும் ‘உழவன் அறக்கட்டளையும் EIA2020-க்கு எ திர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இதை நடிகர் கார்த்தியும் தனது ச மூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது கார்த்தியின் பதிவை மேற்கொள்காட்டிய நடிகரும், கார்த்தியின் சகோதாரருமான சூர்யாவும் EIA2020-க்கு எ திராக கருத்து தெரிவித்துள்ளார்.

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆ பத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. என EIA2020-க்கான எ திரப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.