தமிழ் யுவதி…

திறமை மிக்கவர்களுக்கு நல்ல ஒரு களமாக தற்போது சமூகவலைத்தளம் காணப்படுகின்றது.

பொழுதுபோக்காக சிலர் வெளியிடும் காணொளிகள் இணையத்தில் எதிர்பாராத அளவு வைரலாகி விடும்.

அப்படி வைரலான காட்சி தான் இது. அழகிய பெண்ணின் நடனத்திற்கு பலர் அ டிமை யாகியுள்ளனர்.

குறித்த யுவதியின் நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.