முதலிரவில் நடந்ததை நைசாக வீடியோ எடுத்த கணவன். : பின்னர் அதை வைத்து செய்த அதிர்ச்சி செயல்!!

901

அதிர்ச்சி செயல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சைதாப்பேட்டையை சேரந்தவர் சியாமளா, ஒரு தனியார் மருத்துவமனையில் கண் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆந்திரா மாநிலம் சித்தூர் துர்கா நகரை சேர்ந்த சத்திய நாராயணா என்ற இன்ஜினியருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின் முதலிரவு முதல் கணவனும் மனைவியும் உறவுகொள்ளும்போது எல்லாம் அதை தனது செல்போனில் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். இதை அவர் மனைவி இல்லாத நேரத்தில் பார்த்து ரசித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சியாமளாவிற்கு இந்த விவகாரம் தெரிந்துவிட்டது. இதனால் அந்த வீடியோக்களை அழிக்கும்படி சியாமளா, சத்திய நாராயணாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

அதன் பின் தனது வீட்டாரிடம் சென்று நடந்ததை சொன்னார் சியாமளா. அவர்கள் வந்து சத்தியநாராயணனிடம் சமாதானம் பேசியுள்ளனர். அதனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சியாமளாவின் பெற்றோரிடமும் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சியாமளாவின் பெற்றோர் தாங்கள் திருமணத்திற்காக வழங்கிய 75 பவுன் தங்க நகைகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் கொடுத்தது எல்லாம் திரும்ப வராதது என கூறியுள்ளார்.

மேலும் தான் சியாமளாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ10 லட்சம் தர வேண்டும் எனவும் அப்படி தராவிட்டால் தன்னிடம் உள்ள வீடியோக்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகிவிடும் என்றும் மிரட்டியுள்ளார்.