முன்னழகை முழுசா காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த ஷிவானி!!

878

ஷிவானி..

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய பேர் சீரியல் பக்கம் சென்றுள்ளனர். அதில் ஒருவர்தான் ஷிவானி நாராயணன். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். மாடலிங், நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உடையவர் இவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா, பகல் நிலவு, சரவணன் மீனாக்‌ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

தினமும் சமூகவலைத்தளங்களில் ஷிவானி பகிரும் புகைப்படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஏனெனில், கொழுக் மொழுக் உடம்பை விதவிதமாக காண்பித்து அசரடிப்பார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டிக்கும் செல்ல வாய்ப்பு வந்தது.

ஆனால், ஷிவானி அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பிக்பாஸ் வீட்டில் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்ததை தவிர ரசிகர்களை கவரும்படி எதுவும் செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். இந்நிலையில், கண்ணாடி ஜாக்கெட் அணிந்து அழகை காட்டி ஷிவானி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.