முரட்டு பார்வையில் கவர்ச்சி ஆடையில் இளசுகளை வாய்ப்பிளக்க வைக்கும் யாஷிகா!!

1115

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். சமீபத்தில் காதலர் தின ஸ்பெஷலாக சிகப்பு நிற கவர்ச்சி ஆடையில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.