மேலாடை கழற்றி ஹாட் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்!!

419

நடிகை யாஷிகா இவருக்கு என்று எந்த விளம்பரமும் தேவையில்லை. இவர் செய்த சில விஷயங்களே இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்துவிட்டது. இளம் வயதில் சினிமாவில் நுழைந்த நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்பட்டவருக்கு அந்த மாதிரி படங்கள் தான் அமைந்தது. அதையும் போல்டாக நடித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நன்றாக விளையாடினாலும் கடைசி வரை தாக்கு பிடிக்கவில்லை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்க அவரின் தோழி உயிரிழந்தார்.

இவர் விபத்தின் தாக்கத்தால் சில மாதங்களாக வீட்டிலேயே முடங்கினார். தற்போது படங்கள் நடிப்பது, நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பது என பிஸியாக இருக்கும் யாஷிகா தற்போது பீச் பக்கத்தில் மேலாடையை கழற்றியபடி ஹாயாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.