ரயில்நிலையத்தில் இருந்து தெரித்து ஓடிய 600 பயணிகள்… ஷாக் வீடியோ

508

அசாமில்……..

அசாமில் ரயில் பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் செல்லும் விவேக் விரைவு ரயில் அசாமில் உள்ள ஜாகி ரோடு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.

அதில் இருந்து இறங்கிய 600க்கும் மேற்பட்ட பயணிகள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிச்செல்லும் வகையில் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய நிலையில்,

அதில் சிலரை மட்டுமே ரயில்வே அதிகாரிகள் பிடித்து தொற்று பரிசோதனை செய்ய வைத்தனர்.