ரோஜா பட புகழ் நடிகை மதுவின் மகள்களை பார்த்திருக்கிறீர்களா?- கியூட் குடும்பத்தை இங்கே பாருங்க

1690

90களில் கலக்கிய ஒரு சில நாயகிகள் இப்போதும் படங்கள் நடித்து வருகிறார். அப்படி ரோஜா என்ற படம் மூலம் இப்போதும் மக்களின் மனதில் ஆழமான பதிந்திருப்பவர் நடிகை மது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இரண்டாவது இன்னிங்ஸிலும் கலக்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மது அண்மையில் தனது மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை மதுவிற்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.