லேப்டாப்பில் மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமிக்கு செ ய் த கொ டூ ர செ ய ல்!!- இளைஞர் த லை ம றைவு!

259

சென்னை…

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடந்த 17-ம் தேதி தனது ம னைவி யுடன் கோயம்பேடு ரோகினி தியேட்டருக்கு “மாஸ்டர்” படம் பார்க்க சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருக்கும் தன் தாயை பார்த்து கொ ள் ள 13 வயதான ம களை துணையாக இருக்க கூறியுள்ளார். மாஸ்டர் படம் பார்க்க தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சி று மி அ ட ம் பி டி த் துள் ளார். ஆனால், பெற்றோர் மட்டுமே படத்துக்கு சென்றனர்.

பாட்டியுடன் இருந்த சி று மி க்கு, ஏற்கனவே ப ழ க் கமான அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான வினோத் என்பவன் செல்போனில் சி று மியி ட ம் பே சி யுள் ளா ன். பெற்றோர் தன்னை விட்டு விட்டு மாஸ்டர் படம் பார்க்க சென்றுவிட்டதாக கூறி சி று மி அ வ னி டத்தில் வ ருந் தி யு ள்ளார்.

சி று மியி ன்  ஏ க் கத் தை பயன்படுத்திக் கொண்ட வினோத், தன் லேப்டாப்பில் மாஸ்டர் படம் இருப்பதாகவும் வீட்டுக்கு வந்தால் இருவரும் சேர்ந்து படம் பார்க்கலாம் என்று ஆ சை வார்த்தை கூறியுள்ளார். தன் பாட்டியிடம் தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே, படம் பார்த்துவிட்டு வீடு தி ரு ம்பி ய பெற்றோர், சிறுமி வீட்டில் இ ல்லா த தை க ண்டு  தேடினர். மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, மாஸ்டர் படம் காண்பிப்பதாக அழைத்த வினோத் தன் வீட்டில் வைத்து சி றுமி யை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.தி.ரு.ப்பது தெரிந்து அ.தி.ர்ச்சி.ய.டை.ந்.தனர்.

இது தொடர்பாக, திருமங்கலம் ம க ளிர் கா.வ.ல் நி லை ய த்தில் சி.று.மி.யி.ன் பெற்றோர் பு.கா.ர.ளி.த்.த.னர். இதையடுத்து, வினோத் த.லை.ம.றைவா.கிவிட்டான். த லை ம றைவா ன வினோத் மீது போ.க்.சோ ச ட் ட த்தி ன் கீழ் வ.ழ.க்.கு ப தி வு செ ய் து வி சா ரணை ந ட த்தி வ ரு கின்றனர்.