லோநெக் ஷாட் ஆடையில் இப்படியொரு போஸ்.. சாந்தினி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!!

211

சாந்தினி..

நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.

அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாந்தினி, தற்போது படுகவர்ச்சியை காட்டி வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.