வயலில் ஆடு மேய்ந்ததால் த க ரா று: பா ஜ க நி ர் வாகி வெ ட் டிப் ப டு கொ லை …!!

421

தூத்துக்குடி………..

தூத்துக்குடி அருகே வயலில் ஆடு மே ய் ந்த வி வ கா ரத்தில் பா ஜ க நி ர் வாகி  வெ ட்டி ப்  ப டு கொ லை  செ ய் ய ப் ப ட்ட ச ம் ப வ த்தி ல் கொ லை யாளி யை  போ லீசா ர் தே டி வ ரு கி ன் ற னர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட தென் திருப்பேரை கோட்டூர் பகுதியில், வயலில் ஆடு மே ய்ந்ததால், பா ஜ க மா வ ட் ட வ ர் த்தக அணி செயலாளர் இராமையாதாஸ் என்பவருக்கும், இசக்கி என்பவருக்கும் இடையே த கரா று  ஏ ற் ப ட்டதா க  கூ ற ப் படுகிறது.

இ ந் நி லை யில், மாவட்ட பா ஜக வர்த்தக அணி செ ய லா ளர் இராமையாதாஸ் டீக்கடை அருகே வெ ட் டி ப் ப டு கொ லை  செ ய் ய ப் ப ட் டார். இ தனால் அப்பகுதியில் இ ரு பெ ரும் ச மூ க த் தினர் இ டை யே ப த ற் ற ம் ஏ ற் ப ட் டு ள்ளது. இ து கு றித்து, தூத்துக்குடி மாவட்ட கா வ ல் க ண் கா ணி ப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் கொ லை யா ளி இ ச க்கியை போ லீ சா ர்  வ லைவீ சி  தே டி வ ருகி றா ர்கள்.

வ ய லி ல் ஆ டு மே ய் ந் த வி வ கா ர த்தி ல் பா ஜ க நி ர் வா கி  வெ ட் டி ப் படு கொ லை செ ய் ய ப்ப ட் ட  ச ம் பவ ம்  அப் ப கு தியிவ் அ தி ர் ச்சி யை யு ம் ப ர ப ரப் பை யும் ஏ ற் ப டு த் தியுள்ளது.