புதுப்பெண்

தமிழகத்தில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான பின்னணி தெரியவந்துள்ளது.

கொளத்தூர் பகுதியை சேர்ந்த தீபக் என்பவரும் அவரின் அத்தை மகளான வேதவள்ளியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் வேதவள்ளி கணவன் தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அ லறல் ச த்தம் கேட்க பெற்றோர் சென்று பார்த்த போது, வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயி ட்டுக் கொண்டதை பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உ யிருக்கு போ ராடிய வேதவள்ளி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை ப லனின்றி அவர் உ யிரிழந்துள்ளார். மனைவி தீக்கு ளித்த செய்தியறிந்த கணவர் தீபக், எலி மருந்தை குடித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் வேதவள்ளி த ற்கொ லை தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் வேதவள்ளி தனது சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் அ வதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்தே இனியும் வ லியை பொறுத்து கொள்ள முடியாது என த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.