விஜயகாந்……..
நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகராக கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜயகாந்த், ஒரு கால கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, அதில் த லை வ ராக இருந்து வருகிறார்.
ஆரம்ப கால கட்டத்தில் இந்த கட்சி எ திர்க ட்சியாக வந்தது. ஆனால் அதன் பின் தேமுதிகவின் செ ல்வாக்கு மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது.
ஆனால், விஜயகாந்த் மீது மக்கள் கொண்டிருந்த அ ன்பு கு றையாமல் இருந்தது. உ டல் ந ல கு றைவால் பா தி க்க ப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் ம ருத் துவம னையில், கொ ரோ னா ப ரிசோ தனை செ ய் து கொ ண் டார். ப ரி சோ தனை யில், தொற்று உ று தி செ ய் ய ப்பட் ட தை தொடர்ந்து, நேற்று இரவு ம ரு த் து வ ம னையி ல் அ னு ம திக் க ப் ப ட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்து சி கி ச் சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ந ல மு டன் இருப்பதாகவும் ம ரு த் து வ ர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் எங்கும் செல்லாமல் வீட்டிலே இருந்த மனிதனுக்கு எப்படி கொரோனா, ஏற்கனவே உ ட ல் நி லை ச ரி யி ல் லை, இதில் கொரோனா வேறா என்று ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் க டு ம் அ தி ர் ச் சியில் உ ள் ள னர்.