விஜய் – சங்கீதாவின் திருமண நாளை.. வித்தியாசமாக போஸ்டர் அ டி த்த ரசிகர்கள்.. ச ர் ச்சையாகும் புகைப்படம்!!

381

நடிகர் விஜய்……

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரின் பிறந்த நாள், திருமண நாள், பட வெளியீடு ஆகியவற்றை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அதேபோல் நேற்று விஜய் – சங்கீதாவின் திருமண நாளை மதுரையில் உள்ள ரசிகர் மன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான போஸ்டர் அ டித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

அந்த போஸ்டரில் மக்கள் இ ய க்கத்தின் பு ர ட் சித்தலைவி என விஜய் ம னைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும்,

மக்கள் இ ய க்கத்தின் பு ர ட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் போஸ்டரில் சித்தரித்து இருந்ததால் அது பெரும் ப ரப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.