விஜய்சேதுபதி……
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என, தமிழகத்தில் க டும் எ திர் கிளம்பியது.
இதனால், முத்தையா முரளிதரன் தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதற்கு, விஜய் சேதுபதியும் நன்றி வணக்கம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதயைடுத்து, விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பா லியல் வ ன் கொ டுமை மி ர ட்ட லை ஒரு நபர் விடுக்க, அந்த மர்ம நபருக்கு க ண் டனம், எ திர் ப்பு தெரிவித்து பலரும் ப திவிட்டு வருகின்றனர்.
மேலும், நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது சென்னை மத்திய கு ற் றப்பிரிவு போ லீ சார் வ ழக்கு ப திவு செ ய்து உள்ளனர்.
இதனை சென்னை மாநகர கா வல் து றை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து இருந்தார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆ பா ச மி ரட் டல் விடுத்தவர் இ ல ங் கையில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
மி ர ட்ட ல் விடுத்தவரின் ஐபி மு கவரி மூலம் இ லங்கையில் இருப்பது கண்டுபிடித்துள்ளதாக போ லீசார் த க வல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இண்டர்போல் உ தவியுடன் இ லங்கையில் உள்ளவரை பி டி க்க மத்திய கு ற்றப்பி ரிவு போ லீ சார் தீ வி ர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போ லீ சா ர் தெ ரி வித் துள்ளனர்