விஜய்யை பார்த்து திகைத்துப்போன பிரபல சீரியல் நடிகை! அந்த அழகான இளம்பெண் இவர் தான்

708

விஜய்க்கு மாஸான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டை தாண்டி உலகளவில் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு போட்டியாக ரசிகைகளும் இருக்கிறார்கள்.

சினிமா பிரபலங்களும் இதில் அடங்கும். மேலும் சீரியல் நடிகைகளும் இருக்கிறார்கள். தற்போது இளம் தலைமுறை மத்தியில் மிகவும் பரவலாக இருப்பது வந்தாள் ஸ்ரீதேவி சீரியல்.

இதில் முக்கிய ரோலி நடிப்பவர் அனன்யா. இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். பைரவா படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இது குறித்து அண்மையில் நேர்காணலில் கூறியுள்ளார்.

நடிகையாக இருந்தாலும் முதல் முறையாக ஒரு ரசிகையாக விஜய்யை நேரில் படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும் போது மெய் மறந்து நின்றாராம் அனன்யா. பின் அவரிடம் தன்னை பற்றி சொல்லி பாராட்டி வாங்கியுள்ளார்.