விடியும் வரை இ ணை யத்தில் மூ ழ் கியி ரு ந்த இ ளை ஞர்… தி டீ ரென் று கே ட் ட ச த் தம்: பின்னர் ந ட ந்த ப கீ ர் ச ம் ப வம் !!

486

இ ந்தியா………..

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் மொ த்தமாக ம ண்ணில் பு தையவிருந்த 75 பே ர்களை இ ளை ஞர் ஒ ருவர் த னியாக கா ப் பாற்றிய ச ம்ப வம் வெ ளி ச்சத்துக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவ்லி பகுதியிலேயே இரண்டு மாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 பேர் அ திர் ஷ்டவசமாக உ யிர் த ப்பி யுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலையில் இ ச் சம்பவம் டோம்பிவ்லி ப குதியில் ந டந்துள்ளது.

18 வயதேயான குணால் மோஹித் பொதுவாக நள்ளிரவு கடந்து அதிகாலை வரை இணையத்தில் வெளியிடப்படும் நாடகங்களை கண்டு க ளித்து வருவதை வாடிக்கையாக கொ ண்டவராம்.

ச ம்ப வத்தன் றும் குணால், வழக்கம் போல் இ ணை யத்தில் மூ ழ் கி  இ ரு ந்துள்ளார். அப்போது அவரது குடியிருப்பின் சமையலறை பகுதி தி டீ ரென்று இ டி ந்து வி ழுந்து ள்ளது.

சுதாரித்துக் கொண்ட குணால், உடனடியாக தமது குடும்ப உறுப்பினர்களை தூ க் கத்தில் இருந்து எழுப்பியதுடன், எஞ்சிய குடியிருப்பாளர்களுக்கும் அ வ சர அ வச ரமாக த கவல் பகி ர்ந் துள் ளார்.

இதனால் அந்த இரண்டு மாடி குடியிருப்பில் வ சித்துவந்த மொத்த கு டும்பமும் உ யிர் த ப் பியுள்ளது. இல்லையெனில், குணால் உட்பட அங்குள்ள மொத்த குடும்பங்களும் ம ண்ணில் பு தைந் திருப்பார்கள்.

தற்போது இ டிந்து விழுந்துள்ள அந்த குடியிருப்பானது 9 மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு, வெளியேறும் கா லக்கெடுவும் வி திக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் வெளியேறாமல், கால தா மதம் செ ய்து வ ந்துள்ளனர். தற்போது அந்த இரண்டு மாடி குடியிருப்பு மொ த் தமாக இ டி ந் து வி ழு ந்துள்ளது.

மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய மக்கள் என்பதால், அவர்களால் வேறு பகுதிக்கு குடிபெயர முடியாத சூ ழ ல் உள்ளதாகவும், அதனாலையே த ற் போதும் அப்பகுதியில் அவர்கள் த ங் கி வ ரு வதா கவும் தெரிய வந்துள்ளது.