மிஸ்ஜா..

விபத்தில் சிக்கி ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட க ணவரை பார்க்கச் சென்ற ம னைவி பே ருந்து மோ தி உ யி ரிழந்த சோ கச் ச ம் பவம் சென்னையில் அ ர ங்கே றியுள்ளது.
சென்னை ஐசிஎப்-ல் இருந்து அயனாவரம் செல்லும் சாலையில், கீழ்ப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெ ண் மீ து மாநகரப் பேருந்து பி ன்னால் மோ தி யுள்ளது. இதில் நி லை த டுமா றி கீழே வி ழு ந்து த லை யில் அ டி பட்டு ச ம் பவ இ டத் தி லேயே அந்த பெ ண் உ யி ரி ழந்தார்.

உ யி ரிழ ந் தவர் கையிலுள்ள ஆவணங்களை சோ த னை செ ய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மிஸ்ஜா (26) என்பது தெரிய வந்துள்ளது. வள்ளலார் நகர் முதல் புதூர் வரை வ ழி த்தடத்தில் செல்லும் மாநகரப் பே ருந்து மோ தி இந்த வி ப த்தை ஏ ற்ப டு த் தி யுள்ளது.
பெ ண் ணின் உ ட லை பி ரேதப் ப ரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அ ரசு ம ருத் து வ மனைக்கு போ லீசா ர் அ னுப்பி வை த்துள்ளனர். திருமங்கலம் போ க்குவரத்து போ லீ சா ர் வ ழக் குப்பதிவு செ ய் து தொடர்ந்து வி சார ணை ந டத்தி வ ருகின்றனர்.

வி சா ரணை யில் கீ ழ்பாக்கம் அ ரசு ம ரு த்து வமனையில் வி ப த்தில் சி க் கி சி கி ச்சை பெற்றுவரும் த னது க ண வ ரைப் பார்க்கச் செல்லும்போது வி ப த் துக்குள்ளாகி மிஸ்ஜா ப லி யா கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும், மாநகரப் பேருந்து ஓ ட்டுநர் சுந்தர்ராஜனை போ லீ சார் கை துசெ ய்து வி சா ரணை ந ட த்தி வ ரு கின்றனர். மாநகர பே ரு ந் தையும் ப றி மு தல் செ ய்து வைத்துள்ளனர். இந்த வி ப த்து தொடர்பாக அப்பகுதி மக்கள் தி டீரெ ன சா லை ம றிய லி ல் ஈ டுப ட்டனர்.

தாகூர் நகர் பகுதியில் 3000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இப்பகுதியில் வருடா வருடம் திருப்பத்தில் வி ப த்து ஏ ற்பட்டு உ யி ர் ப லி ஏ ற் படுவதாகவும், ப லருக்கு ப டு காய ம் ஏ ற் படு வதாக மக்கள் கு ற் றம் சா ட் டியு ள் ளனர்.
வே க த் த டை அ மை க் கக்கோரி ப லமுறை வ லி யுறு த்தியும் போ க் குவ ரத்து போ லீ சார் போடாததால் தொடர்ந்து உ யி ரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தாங்களே அந்த வே க த் தடை யும் அ மை த்துக்கொள்ளவும் போ லீ சார் அனுமதி அளிக்கவில்லை என பகுதிவாசிகள் கு ற் றம் சா ட் டியு ள்ளனர். இதையடுத்து அயனாவரம் போ லீ சார் ச ம் பவ இடத்திற்கு வி ரைந்து பேச்சுவார்த்தை ந டத்தி பொதுமக்களைக் கலைத்துள்ளனர்.