விளையாட்டு மைதானத்தில் சு ருண்டு வி ழுந்து இளைஞர் ம ரணம் : கண்ணீர் விட்டு க தறிய கிராமம்!!

356

விளையாட்டு மைதானத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உதைப்பந்து ஆட்டத்தினிடையே சு ருண்டு வி ழுந்து ம ரணமடைந்த இளைஞரின் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் மொத்த கிராமமும் கண்ணீருடன் பங்கேற்றுள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் எல்சன் மார்க்கோஸ் என்ற இளைஞரே விளையாட்டின் இடையே சுருண்டு விழுந்து ம ரணமடைந்தவர். எல்சன் மற்றும் நண்பர்கள் இணைந்து தனியாக ஒரு உதைப்பந்தாட்ட அணி உருவாக்கி, திறம்பட மெருக்கேற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த அணியானது பயிற்சி ஆட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளது.

ஆட்டத்தின் இடையே எல்சனுக்கு சு கவீனம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே சிறிது நேரம் ஓய்வெடுக்க முடிவு செய்து, விளையாட்டில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எல்சன் களமிறங்கியுள்ளார். ஆனால் விறுவிறுப்பான ஆட்டத்தின் இடையே தி டீரென்று சு ருண்டு வி ழுந்துள்ளார்.

உடனையே நண்பர்கள் இணைந்து அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். சிறப்பு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நண்பர்கள் முயன்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆம்புலன்ஸ் கிடைப்பதில் தாமதமாகியுள்ளது.

இதனிடையே எல்சன் ம ரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த தகவல் நண்பர்களை மட்டுமின்றி மொத்த கிராமத்தையே உ லுக்கியுள்ளது.

எல்சனின் ச டலத்தை பார்த்து பெற்றோர் மட்டுமின்றி நண்பர்கள் பலரும் வாய்விட்டு கதறியது, அங்குள்ள பொதுமக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.