விவசாயிகள்……

விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பா தி க்க ப ட்டதால் தனியார் விமான நிறுவன ஊழியர்கள் கோதுமை வயல் வழியாக நடந்து சென்று விமான நிலையத்தை அடைந்த ச ம் பவம் அ ர ங்கே றி யுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தை சேர்ந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்கள் கடந்த 8-ம் தேதி வ ழ க்க மான தங்கள் விமான ப ய ணத்தை மே ற் கொள் ள தி ட் டமி ட் டி ருந் தனர்.

சண்டிகரில் ஒரு ஹோ ட் ட லில் த ங் கியி ருந்த விமான ஊழியர்கள் 8-ம் தேதி காலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மொகாலி விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிட்டனர்.
ஒரு வாடகை காரில் விமான ஊழியர்கள் அனைவரும் சண்டிகரில் இருந்து மொகாலி நோக்கி புறப்பட்ட அவர்களால் சாலையில் விவசாயிகள் நடத்திய போ ரா ட்ட த் தால் விமான நிலையம் செல்வதில் சி க் கல் ஏற்பட்டது.

இதனால் விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் அனைவரும் கோதுமை வயல் வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மொகாலி விமான நிலையத்தை அடைந்தனர்.
விவசாயிகள் போ ரா ட் டத் தால் விமான ஊழியர்கள் கோதுமை வயல்வழியாக நடந்து விமானநிலையத்தை அடைந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
@IndiGo6E Crew on layover in Chandigarh got caught in #BharatBandh on 8th Dec and had to walk all the way to Airport from Hotel due to non availability of transport!🚶♂️👨✈️🚶♀️
(Video forwarded by an IndiGo Crew) pic.twitter.com/e8KndsaGxx— BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) December 10, 2020