விவாகரத்து வேண்டும்! குழந்தையை காப்பாற்றுமாறு கண்ணீருடன் கதறும் இளம் பெண்? நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1227

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினையை மையமாக கொண்டது.இந்நிகழ்ச்சியில், அண்மையில் ஒரு யுவதி கலந்து கொண்டிருந்தார்.

இவருக்கு திருமணத்திற்கு பின்னர் கணவர் செய்யும் கொடுமைகளை இதன்போது அம்பலப்படுத்தியுள்ளார்.அதுமட்டும் இல்லை, விவாகரத்து பெற்று தர வேண்டும் என்றும் பெற்ற குழந்தையை காப்பாற்றுமாறும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணின் மாமியாரிடம் ஏன் உங்கள் மகனுக்கு போதைப்பொருள் பாவனை இருப்பது தெரிந்து சிறு பெண்ணிற்கு திருமணம் செய்து கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் குறித்த பெண் கருத்து வெளியிட்டுள்ளார்.