வீடு வீடாக கெ ஞ் சியும் யாரும் வரவில்லை! முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் சேர்ந்து வசித்த 35 வயது தா ய்க்கு 2வது க ணவனால் நே ர் ந்த க தி!!

319

தமிழகத்தில்…

தமிழகத்தில் 7 வயது சி.று.மி க ண்மு ன்னர் அ வளது தா யை அ.டி.த்.து கொ..லை செ.ய்.த, தாயின் 2 வது க.ண.வர் கை.து செ.ய்.ய.ப்.பட்.டு.ள்.ளா.ர்.

ஆவடியை சேர்ந்தவர் சரிதா (35). இவர் கணவர் சுரேஷ். த ம் ப திக்கு செர்மிலி (7) என்ற ம க ள் உள்ளார். இ ந்த நி லையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் மதன் (42) என்பவருடன் கா.த.லில் வி.ழு.ந்.த சரிதா அ வ ரை இ ர ண்டாம் தி.ரு.ம.ணம் செ.ய்.து கொ.ண்.டா.ர்.

மதனுக்கும் ஏ ற் க னவே அலமேலு என்ற மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களை பி.ரி.ந்.த பி.ன்.ன.ரே சரிதாவை ம.ண.ந்.தார். தி.ரு.ம.ணத்துக்கு பி ன்னர் மதன் – சரிதா த ம் பதிக்கு மெகிலினா என்ற பெ ண் கு ழ ந் தை பி ற ந்தது.

மதனுடனான தி ரு ம ணத்துக்கு மு ன் னர் வ ரை சரிதா வே லை க்கு செ ன்ற நிலையில் பின்னர் வே லை யை வி.ட்.டு.ள்.ளார். இந்த நி.லை.யில் ச.மீ.பகா.ல.மாக சரிதா, மீ ண்டும் வே லை க்கு செல்வேன் என ம தனிடம் த.க.ரா.று செ.ய்.து வ.ந்.த.தா.க கூ.ற.ப்.படுகின்றது.

இ த ற்கிடையே க ட ந்த சில தினங்களாக மதனுடன் அ வ ரது முதல் மனைவி அலமேலுவின் ம கள் சங்கீதா செல்போனில் அ.டி.க்.க.டி பே சி வந்துள்ளார். இந்த த க.வல் சரிதாவுக்கு தெ.ரி.ந்து ஆ..த்.தி.ர.ம் அ.டை.ந்து ச.ண்.டை.யி.ட்.ட.தா.க கூ.ற.ப்.ப.டு.கி.ன்றது.

மு தல் மனைவி, கு ழ ந்தைகளுடன் தொ.ட.ர்.பி.ல்.லை எ.ன.க் கூறி த ன்னை திரும ணம் செ.ய்.து ஏ.மா.ற்.றி.யது ஏ.ன் என கே.ட்.டு த.க.ரா.று செ.ய்.து.ள்.ளா.ர்.

இ ந்நி லை யில், வியாழக்கிழமை மதியம் மீண்டும் இ.ரு.வ.ருக்கும் இ.டை.யே த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.டு.ள்.ள.து. 7 வயது ம கள் செர்மிலி அ.ரு.கில் இ.ரு.ந்த நி.லை.யில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ம தன் வீட்டில் இ.ரு.ந்த இ.ரு.ம்.பு பை.ப்.பை எ.டு.த்.து ச ரிதாவின் த.லை.யி.ல் ச.ர.மா.ரி.யா.க அ.டி.த்.து.ள்.ளா.ர்.

இ தில், ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே சரிதா ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ப.ரி.தா.ப.மா.க இ.ற.ந்.தா.ர். த னது க ண் மு ன் தா.யை அ.டி.த்.து.க்.கொ..லை செ.ய்.ய.ப்ப.ட்.ட.தை பா.ர்த்.த, செர்மிலி அ.தி.ர்.ச்.சி அ.டை.த்து க.த.றி அ.ழு.தா.ர்.

இ தன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7 மாத கு ழ ந் தை யுடன் அ ங் கி ருந்து த.ப்.பி ஓ.டி.னா.ர். பின்னர் பொ.லி.சா.ர் த.லை.ம.றை.வா.க இ.ருந்த ம த னை கொ..லை ந டந்த 3 மணி நே.ர.த்.தில் சு.ற்.றி வ.ளை.த்.து கை..து செ.ய்.த.ன.ர்.

அ.ப்போ.து பொ.லி.சா.ரி.ட.ம் செர்மலி, இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் தாய் தா.க்.கப்.ப.டு.வ.து கு.றி.த்து வீ.டு வீ.டா.க செ ன்று கெ.ஞ்.சி உ த வி கே ட் டும் ஒ ரு வ ர் கூ ட உ.த.வு.வ.த.ற்கு வ.ர.வி.ல்.லை என அ.ழு.து கொ.ண்.டே கூ.றி.ய.து பா.ர்.ப்பதற்கு ப.ரி.தா.ப.மா.க இ.ரு.ந்.த.து.